Bindhumadhava Temple, Ambur, Tirupathur


  

Bindhumadhava Temple, Ambur, Tirupathur

 

  

 ஸ்ரீ பிந்து மாதவப் பெருமாள் ஆலயம் - துத்திப்பட்டு, ஆம்பூர். பிந்து மாதவ பெருமாள் திருக்கோவில் ஸ்ரீ மகாவிஷ்ணு உறையும் திருக்கோவில். இது தமிழகத்தின்  திருப்பத்தூர் மாவட்டத்தில் துதிப்பட்டு என்னும் சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன், பிந்து மாதவ ராய பெருமாள். ஆம் என்னும் சொல் ஊற்று நீரைக் குறிக்கும். ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது. இந்த கோவில் கிருஷ்ண தேவராயர் காலத்தில் புதுப்பிக்க தொடங்கப்பட்டு நரசிம்ம பல்லாலா காலத்தில் முடிக்கப்பட்டது என்று தெரிகிறது. இந்தியாவில் இருக்கும் பஞ்சலோக மாதவ பெருமாள் கோவில்களில் இதுவும் ஒன்று என்று கருதப்படுகிறது.


-

 
 
 

 

Comments

Popular posts from this blog

Ideal Family Man Book

Why Are Marital Issues Increasing in India Today?

Fundraiser for Senior Citizens' Care: Give Back to Those Who Gave Us Everything